உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பங்குனி உத்திரவிழா: ஆட்டுக்கிடா வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி!

பழநி பங்குனி உத்திரவிழா: ஆட்டுக்கிடா வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி!

பழநி: பழநி முருகன் கோயில்  பங்குனி உத்திரவிழா நடந்தது. திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று வள்ளி , தெய்வானையுடன், சமேதராய், வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !