உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாளை தர்ம சாஸ்தா கோயில் விழா தொடக்கம்

நாளை தர்ம சாஸ்தா கோயில் விழா தொடக்கம்

களியக்காவிளை :   குமரி மாவட்டம் களியக்காவிளை    ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயிலில் 78 ஆவது ஆண்டு திருவிழா  நாளை (ஏப். 11) தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.  தினமும் காலையில் கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறும்.   ஏப்.19-ம் தேதி  பூக்காவடி, தப்பாட்டம், கரகாட்டம், விளக்குகெட்டு நேர்ச்சைகள் மற்றும்  பவனி கோயிலில் இருந்து சுவாமி யானை மீது பவனி வருதல் தொடங்கி ஏப். 20- ம் தேதி காலை பொங்கல் வழிபாடு நடைபெறும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !