உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்

திருவண்ணாமலை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில்  சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில் பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !