கனவில் பாம்பு தென்படுவதால் என்ன பரிகாரம்!
ADDED :4589 days ago
பெருமாள் கோயிலில்இருக்கும் கருடாழ்வாருக்கு சனிக்கிழமையில் துளசிமாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றுங்கள். இந்த பரிகாரத்தை3 அல்லது 5 வாரத்திற்கு தொடர்ந்து செய்யுங்கள்.