உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவேதாரணேஸ்வரர் கோயிலில் அகோர பூஜை!

சுவேதாரணேஸ்வரர் கோயிலில் அகோர பூஜை!

புதன் தலமான திருவெண்காடு சுவேதாரணேஸ்வரர் கோயிலில் அகோர சிவபெருமானுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இரவு 12 மணியளவில் சிறப்பு பூஜை நடைபெறும். எல்லாவிதமான துன்பங்களையும் அழிக்கும் சக்திகொண்டது இந்த அகோர பூஜை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !