சிவன் கருவறை விமானத்தில் முருகன்!
ADDED :4589 days ago
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அழகிய கிராமம் அரன்வாயில். இங்கு மரகதாம்பிகை சமேதராக திருத்தாளீஸ்வரர் அருள்கிறார். பொதுவாக கருவறை விமானத்தில் அந்தந்த சுவாமிகளின் திருஉருவங்களை வடித்திருப்பர். ஆனால் இங்கு சிவன் கருவறையில் உள்ள விமானத்தில் கம்பீரமாக காட்சி தருகிறார். முருகப்பெருமான். கருவறைக்குள் தந்தையார் வீற்றிருக்க, மைந்தனான முருகனோ கருவறை விமானத்தில் தரிசனம் தரும் இந்த அமைப்பு மிக விசேஷமானதாகும்.