உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கு சக்கர முருகன்!

சங்கு சக்கர முருகன்!

கும்பகோணம் அருகே உள்ள அலகாபுத்தூரில் சுவர்ணபுரீஸ்வரர் கோயிலில் சங்கு, சக்கரம் ஏந்திய முருகனை தரிசிக்கலாம். இங்கு முருகப்பெருமான் இடது புறம் திரும்பிய நிலையில் மயில் வாகனத்தோடு வள்ளி- தெய்வானை சமேதராக காட்சி தருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !