உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கணக்கு எழுதும் பெருமாள்!

கணக்கு எழுதும் பெருமாள்!

சுவாமிமலை அருகே திருஆதனூர் எனும் ஊரில் கோயில் கொண்டுள்ள பெருமாள் கையில் ஏட்டுச்சுவடி, எழுத்தாணியுடன் காணப்படுகிறார். இவர் கணக்கு எழுதும் பெருமாள், ஆண்டளக்கும் ஐயன், படியளக்கும் பரந்தாமன் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !