உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரூர் திரிசூலநாயகிஅம்மன் கோவில் திருவிழா!

பேரூர் திரிசூலநாயகிஅம்மன் கோவில் திருவிழா!

பேரூர் : ஆலாந்துறை அருகே முண்டந்துறையில், திரிசூலநாயகி அம்மன் கோவில் திருவிழா, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, கொடிக்கட்டு நடத்தப்பட்டு, மாலை அம்மனுக்கு திருமஞ்சனம், இரவு, அம்மன் அழைப்பும் நடந்தது. சக்தி கரகம் புறப்படுதல் அன்னதானம் நடத்தப்பட்டு, மாலை, அபிஷேக பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !