உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆம்பூர் கோதண்டராமசுவாமி கோவில் புஷ்ப பல்லக்கு

ஆம்பூர் கோதண்டராமசுவாமி கோவில் புஷ்ப பல்லக்கு

ஆம்பூர் : ஆம்பூர்  கோதண்டராம சுவாமி தேவஸ்தானம் சார்பில் புஷ்ப பல்லக்கு விழா  
நடைபெற்றது .  அதிகாலை கோ பூஜை, யாகசாலை பூஜைகள், திருமஞ்சனம், பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலையில் திருக்கல்யாண உற்ஸவம்,ஸ்ரீராம சங்கீத கீர்த்தனை, பஜனை ஆகியவை நடைபெற்றது.தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் அலங்காரத்தில் உற்சவர் திருவீதி உலா நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !