கமுதி பெருமாள் கோயில் வருஷாபிஷேக விழா
ADDED :4229 days ago
கமுதி : கமுதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் கோயில் 12-ஆவது வருஷாபிஷேகம் மற்றும் திருக்கல்யாணம் உற்சவம், நடைபெற்றது. நேற்று உற்சவத்திற்கு சிறப்பு பூஜைகளை ஸ்தானிகர் உ.ரமணீதர சர்மா, உதவி குருக்கள் அரவிந்த் ராம் ஆகியோர் நடத்தினர். உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.