உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தளிநாதர் கோயிலில் ஜெயந்தன் பூஜை

திருத்தளிநாதர் கோயிலில் ஜெயந்தன் பூஜை

திருப்பத்தூர் : : திருப்பத்தூர் திருத்தளிநாதர்  சிவகாமி உடனாய திருத்தளிநாதர் கோயிலில்  ஆண்டு தோறும்  சித்திரை மாதம் முதல்   இவ்விழாவில்   ஒருநாள் மட்டும் பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இதையொட்டி நேற்று காலை 9 மணிக்கு அஷ்ட பைரவர் யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 11 மணிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.  பெண்கள் மாவிளக்கேற்றி நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.   இரவு, பைரவர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !