உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மசினகுடி இலந்தை மாரியம்மன் கோவில் திருவிழா

மசினகுடி இலந்தை மாரியம்மன் கோவில் திருவிழா

மசினகுடி;  மசினகுடி அருகே உள்ள மாவனல்லாவில் பிரசித்தி பெற்ற எலந்தை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவி லில் ஒவ்வொரு ஆண்டும்
திருவிழா  நடக்கிற. இந்தாண்டு  திருவிழா கடந்த 20ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி யது.இதையடுத்து, 21–ம் தேதி கலச பூஜை , கோவில் கும்பாபி ஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு அம்மனை கங்கைக்கு அழைத்து சென்று கங்கை பூஜை நடைபெற்றது.   இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !