உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காட்டூர் கருமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை!

காட்டூர் கருமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை!

கோவை: காட்டூர் கருமாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவ திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு நடந்த திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். பல லட்சம் ரூபாய் மதிப்பில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !