சித்திரைத் திருவிழாவுக்கு முகூர்த்தக்கால்
ADDED :4180 days ago
குளித்தலை ; கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழாவுக்காக, முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. CUகோயில் சித்திரைத் திருவிழா முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, முகூர்த்தக்கால் கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, இக்கோயிலின் திருக்கல்யாண மண்டபம் முன்பு, முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது.மே 3ம் தேதி தொடங்கும் இவ்விழா, 14ம் தேதி முடிவடைகிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 11 &ம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. ÂÇõ SÔzu AÔ¨¦PÒ •ßÚuõP Fº •UQ¯ìuºPÒ, ö£õx©UPÐUS öu›ÂUP¨£mhx.