உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜலம் கண்ட அருணாசலேஸ்வரர் கோயிலில் சங்காபிஷேகம்!

ஜலம் கண்ட அருணாசலேஸ்வரர் கோயிலில் சங்காபிஷேகம்!

தாண்டிக்குடி : தாண்டிக்குடி ஜலம் கண்ட அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷம் மற்றும் 108 சங்காபிஷேக விழா நடந்தது. இந்த கோயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. பிரதோஷம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் சிவன் காட்சியளித்தார். ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !