காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் நாகதேவதைக்கு சிறப்பு பூஜை
ADDED :4180 days ago
காஞ்சிபுரம் : திங்கள்கிழமை அமாவாசையை முன்னிட்டு, காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் உள்ள நாகதேவதைக்கு சிறப்பு பூஜை நடந்தது..காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற சிவதலங்களில் கச்சபேஸ்வரர் கோயிலும் ஒன்று. இந்த கோயில் நுழைவு வாயிலில் நாகதேவதை சன்னதி உள்ளது. நேற்று அமாவாசை அன்று நாகதேவதைக்கு சிறப்பு பூஜை சிறப்பு அபிஷேகம் நடந்தது. , மஞ்சள் காப்பு வைத்து திருமண பாக்கியம் வேண்டுபவர்கள், நாகதேவதைக்கு மஞ்சள் கயிறு கட்டி பகர்தர்கள் வேண்டிக் கொண்டனர்.