உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சாகை வார்த்தல்!

கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சாகை வார்த்தல்!

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அடுத்த  கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நேற்று சாகை வார்த்தலுடன் சித்திரை பெரு விழா துவங்கியது. அப்போது பல்வேறு கிராம பெண்கள், அம்மன் கோவில் முன்பு கஞ்சி மற்றும் கூழ்  கலயங்களை வைத்து படையலிட்டு வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !