உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நாளை பிரம்மோற்சவம்

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நாளை பிரம்மோற்சவம்

வாலாஜாபேட்டை : சோளிங்கர் ஸ்ரீலட்சுமி நரசிம்மசுவாமி கோயில் பிரம்மோற்ஸவம்  இன்று  (மே 2ம் தேதி) தொடங்கி 17- ம் தேதி வரை நடக்கிறது.தினமும் மாட வீதிகளில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உற்ஸவர் வீதி உலா நடைபெறுகிறது.  பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.  விழாவையொட்டி சுவாமி வீதி உலாவுக்கு இடையூறாக க உள்ள ஆக்கிரமிப்புகளை அளவிட்டு   அகற்ற கோரிக்கைவிடப்பட்டுள்ளதால்,   பேரூராட்சி நிர்வாகமே ஆக்கிரமிப்புகளை அகற்றும் என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !