உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உக்கிரகாளியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடு

உக்கிரகாளியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடு

மயிலம்; கூட்டேரிப்பட்டு ஊராட்சியில் உள்ள வளவனூர்உக்கிரகாளியம்மன் கோவிலில் உலக நன்மை,மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அம்மனுக்கு 108 குடத்தில் பால் எடுத்து வந்துஅபிஷேகம், சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர்நடந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் தரிசனம்செய்தனர்.இμவு 8 மணிக்கு உலக நன்மைக்காக சிறப்புயாகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கிμõம பொது மக்கள் செய்திருந்தனர். பின்னர் உற்சவர் சிறப்பு அலங்காμத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !