முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :4179 days ago
ஆம்பூர் : ஆம்பூர் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இக்கோயில் கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜையுடன் நேற்று முன்தினம் துவங்கியது. யாகசாலை பூஜைகள் உற்சவர் திருவீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.