செங்குடி முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா!
ADDED :4175 days ago
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள செங்குடி முத்துமாரியம்மன் கோயிலில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கோவில் முன் தீ மிதித்தும்,அலகு குத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். அன்னதானம் வழங்கப்பட்டது.