உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்குடி முத்துமாரியம்மன் கோயில் பூக்குழி விழா

செங்குடி முத்துமாரியம்மன் கோயில் பூக்குழி விழா

திருவாடானை :  திருவாடானை தாலுகா ஆர்.எஸ். மங்கலம் அருகே செங்குடி கிராமத்தில்
சித்திரை திருவிழா  காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.   ஒவ்வொரு நாள் இரவும் அம்மனுக்கு சிறப்பு பூஜையும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம்,வேல் காவடி, பறவைக் காவடி, மயில் காவடி என எடுத்து பூக்குழி இறங்கி நேர்ச்சை செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ச


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !