உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மே 11ல் மாரியம்மன் கோயில் திருவிழா

மே 11ல் மாரியம்மன் கோயில் திருவிழா

கரூர் : கரூர் மாரியம்மன் கோயில் திருவிழா வரும் 11ம் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்குகிறது.இக் கோயிலின் இந்தாண்டு திருவிழா வரும் 11ம் தேதி  முதல், 16ம் தேதி பூச்சொரிதல், 1 காப்பு கட்டுதல்,   தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.   28ம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல், ஜூன் 5ம் தேதி பஞ்ச பிரகாரம், 6ம் தேதி புஷ்ப பல்லக்கு, 7ம் தேதி ஊஞ்சல், 8ம் தேதி அம்மன் குடிபுகுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !