உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரெங்கநாத சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா

ரெங்கநாத சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா

கரூர் ; கரூர் அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை
கொடியேற்றத்துடன் தொடங்கியது.இக் கோயிலின் சித்திரைத் திருவிழா மே4) தொடங்கி வரும் 17ம் தேதி வரை நடைபெறுகிறது.   இன்று புதன்கிழமை ஹனுமந்த வாகனம், நாளை கருட வாகனம்,சேஷ வாகனம், சனிக்கிழமை யானை வாகனம்,   (மே 11) மதியம் 3.30 மணிக்குமேல் 4.30க்குள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !