உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளித்தலை மகாமாரியம்மன் கோயில் பூச்சொரிதல்

குளித்தலை மகாமாரியம்மன் கோயில் பூச்சொரிதல்

குளித்தலை : கரூர் மாவட்டம், குளித்தலை மகா மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா 4-ம் தேதி நடைபெற்றது.இக்கோயிலின் சித்திரைத் திருவிழாவையொட்டி, ஆண்டுதோறும் கம்பம் நடப்பட்டு பூச்சொரிதல் விழா நடைபெறும். இந்தாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியதை யொட்டி குளித்தலை காவிரி ஆற்றில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட கம்பம்,மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடப்பட்டு பூச்சொரிதல் நடைபெற்றது.  ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !