உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூத்துக்குடி சிவன்கோயிலில் 12-ல் தேரோட்டம்

தூத்துக்குடி சிவன்கோயிலில் 12-ல் தேரோட்டம்

தூத்துக்குடி ; தூத்துக்குடி   சிவன் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்  வரும் 12-ம் தேதி  இக்கோயில் பெருந்திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியறது.  தினமும் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் மற்றும் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிகள் நடைபெற்று  வருகின்றன. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 12-ம் தேதி காலை 10 மணிக்கு  பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுக்கத் தொடங்குவர். நான்கு ரதவீதிகளிலும் சென்று தேர் மீண்டும் நிலையை வந்தடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !