உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுதொண்டநல்லூர் கோயிலில் வருஷாபிஷேகம்

சிறுதொண்டநல்லூர் கோயிலில் வருஷாபிஷேகம்

 சாத்தான்குளம் : ஏரல் அருகே சிறுதொண்டநல்லூர்  முத்துமாலை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் விழாவையொட்டி காலை 7 மணிக்கு மகாகணபதி ஹோமம், அனுக்ஞை, நவகிரக ஹோமம், துர்கா ஹோமம், கும்ப பூஜை, பூர்ணாஹுதி, தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், விமான கும்பாபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றன.  இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !