சேலம் காளியம்மன் கோவிலில் தீ மிதி விழா!
ADDED :4170 days ago
சேலம்: மணியனூர் காளியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று மாலை பக்தர்கள் பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காளியம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.