உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாலிப்பாறை முத்துமாரியம்மன் கோயில் திருவிழா!

வாலிப்பாறை முத்துமாரியம்மன் கோயில் திருவிழா!

வருஷநாடு : வருஷநாடு அருகே வாலிப்பாறை முத்துமாரியம்மன் கோயில் திருவிழா, கிராமத்தலைவர் கணேசன்,செயலாளர் செல்வம், பொருளாளர் பரமன் தலைமையில் நடந்தது. இதில் அக்னிசட்டி,பால்குடம் எடுத்தல், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.இரண்டு நாட்கள் இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !