உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சுழி அருகே மாதா கோயில் திருவிழா

திருச்சுழி அருகே மாதா கோயில் திருவிழா

திருச்சுழி  திருச்சுழி அருகே  தும்முசின்னம்பட்டி   வியாகுல மாதா கோயில்  விழா 2 நாள்கள் வீதி உலாவுடன்  நடைபெற்றது.   மாதாவை வரவேற்கும் விதமாக வீடுகளுக்கு முன்பாக மெழுகுவர்த்தியேந்தியும், கையில் பூக்களுடனும் பக்தர்கள் வழிபட்டனர்.  பின்னர் சிறப்பு ஜெப ஆராதனை கூட்டத்தில் திரளான  மக்கள் கலந்து கொண்டனர்.    திரளான பக்தர்கள்,  மாதாவின் அருள் கிடைக்க பிரார்த்தனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !