உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நந்தீசுவரர் கோயில் தேரோட்டம் நிறைவு

நந்தீசுவரர் கோயில் தேரோட்டம் நிறைவு

சின்னமனூர்: சின்னமனூரில்  பூலா நந்தீசுவரர் கோயில் சித்திரை திருவிழா   தினமும் சிறப்பு பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.   முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம்  தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மார்கையன்கோட்டையில் நிலைக்கு வந்தது.  இதில்  சுற்றுப்பகுதியை சேர்ந்த  கிராம மக்கள் கலந்து கொண்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !