கங்கையி்ல் மாசு: 28 ஆண்டுகளில் 20 ஆயிரம் கோடி செலவு!
ADDED :4164 days ago
புதுடில்லி: கங்கையை தூய்மைசெய்யும் பணிக்காக மத்திய அரசு கடந்த 28 ஆண்டுகளில் சுமார் 20 ஆயிரம் கோடியை செலவிட்டும் இதுவரையில் தூய்மையாகவி்ல்லை. கடந்த 1986-ம் ஆண்டு முதன் முதலாக கங்கையை தூய்மைபடுத்தும் பணியை மத்திய அரசு துவக்கியது. இன்று வரையி்ல் சுமார் 28 ஆண்டுகளாக 20 ஆயிரம் கோடி வரை செலவிட்டும் தூய்மைபடுத்த முடியவில்லை, அதற்கு பதிலாக ஆண்டு தோறும் கழிவு நீரி்ன் அளவு அதிரித்து வருகிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.