ஆஞ்சநேயர் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா
ADDED :4213 days ago
ஆம்பூர் : ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா நேற்று கணபதி பூஜையுடன் சித்ரா பௌர்ணமி விழா துவங்கியது. தொடர்ந்து லட்சுமி சமேத நாராயண கலச ஸ்தாபனம், சுதர்ஸன ஹோமம், சத்ய நாராயண பூஜை ஆகியவை நடைபெற்றன. பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.