உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவடி அம்மன் கோயிலில் பாலாபிஷேகம்!

ஆவடி அம்மன் கோயிலில் பாலாபிஷேகம்!

சென்னை: சென்னை, ஆவடி, அண்ணனூர், ஜோதிநகர் ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் ஆலயத்தில், சித்ரா பவுர்ணமியன்று. மகளிர் மன்றத்தின் சார்பில் பால் குடங்கள் சுமந்து வந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !