உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி.,யில் வியப்படைய வைக்கும் சிலைகள்!

ஸ்ரீவி.,யில் வியப்படைய வைக்கும் சிலைகள்!

ஸ்ரீவில்லிபுத்தூர்: தற்போது அதிகளவில் கோயில்களுக்கு செசன்று வருகின்றனர். இதனால் பண்டைய மன்னர் காலத்து கோயில்கள் வரை புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பண்டைய காலத்து கோயில்களில் கல் சிற்பங்கள் காண்பவர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இதில் ஒரே கல்லிலான் செசய்யப்பட்ட சிலைகள் இன்றும் பண்டைய கால மனிதர்களின் கலை வண்ணத்தை நம்முன்னே காண்பிக்கிறது. பல இடங்களில் மன்னர் காலத்து ரோட்டோர மண்டபங்கள் ஆக்கிரமிப்பாலும், பராமரிப்பின்றி இடிந்து வரும் நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலுக்கு செசாந்தமான மண்டபத்தில் திருநீரு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் அந்த மண்டபத்தில் நடனமாடிய நிலையில் 5 அரை அடி உயர நடராஜர், 2 அரை அடி உயர சிவகாமி அம்மாள் சிலை, ஒரு அடி உயர காரைக்கால் அம்மையார் சிலைகள் கல்களில் செசதுக்கப்பட்டுள்ளது. இதை பார்ப்பவர்களை ஆச்சிரிய பட வைக்கிறது.இதை இந்து கலாச்சசார விரிவாக்க மையத்தினர் பராமரித்து வருகின்றனர். இது கே.பி.செசல்வகுமார் கூறியதாவது,"" குடவரை கோயில்கள் ஒரே பாறையில் சிலைகளை வடிவமைத்து இருப்பர். ஆனால் தனி தனிக்கல்களில் ஒரே சிலையை சசரியாக வடிவமைப்பது சிரமமான காரியம். இதை பண்டைய காலத்தினர் திறம்பட செசய்து நடனமாடிய நிலையில் நடராஜர், சிவகாமி அம்மாள், காரைக்கால் அம்மையார் சிலைகளை வடிவமைத்துள்ளனர். இதை நாங்கள் இவரை பாராட்ட 94428 40524பாரமரித்து வருகிறோம்., என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !