உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஞானபுரீசுவரர் கோயில் தேரோட்டம்

ஞானபுரீசுவரர் கோயில் தேரோட்டம்

மயிலாடுதுறை, : நாகை மாவட்டம்,   தருமபுரம் ஞானாம்பிகை உடனுறை ஞானபுரீசுவரர் கோயில்தேரோட்டம் நேற்று நடந்தது.   விழாவின் ஒரு பகுதியாக சிறப்பு வழிபாடு, அபிஷேக, ஆராதனைகளும், சுவாமி அம்பாள் வீதியுலா நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவின் முக்கிய  நிகழ்ச்சியாக  திருக்கல்யாணம் மே 16-ம் தேதிநடைபெற்றது. தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடந்தது.   தருமை ஆதீனம் 26-வது குருமகா சன்னிதானம் தொடங்கி வைத்தார்.   திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !