உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரகநல்லுார் கிராமத்தில் ஜாத்திரை திருவிழா

வீரகநல்லுார் கிராமத்தில் ஜாத்திரை திருவிழா

திருத்தணி : திருத்தணி ஒன்றியம், வீரகநல்லுார் கிராமத்தில், ஜாத்திரை திருவிழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு, கங்கையம்மன் கோவில் வளாகத்தில் காலையில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 4:00 மணிக்கு திரளான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இரவு, 7:00 மணிக்கு, களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !