திரௌபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்!
ADDED :4156 days ago
காரைக்கால்: காரைக்கால் கோவில்பத்து ராஜயோக பத்ரகாளியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. புதன்கிழமை இரவு சுவாமி, அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் நடத்தி திருக்கல்யாணம் நடத்தினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.