முத்தாரம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்!
ADDED :4156 days ago
ஆவரைகுளம்: முத்தாரம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.