பாஞ்சாலியம்மன் கோவிலில் அக்னி வசந்தவிழா!
ADDED :4156 days ago
சேத்துப்பட்டை: தவணி கிராமத்தில் உள்ள பாஞ்சாலியம்மன் கோவிலில் அக்னி வசந்தவிழா நடந்தது. விழாவில் மகாபாரத சொற்பொழிவு, நாடகம் மற்றும் துரியோதனன் படுகளம் நடைபெற்றது. தொடர்ந்து தீமிதி விழா சிறப்பாக நடைபெற்றது.