சோலை வாழியம்மன் கோவில் திருவிழா!
ADDED :4156 days ago
கண்ணமங்கலம்: வாழியூர் சோலை வாழி அம்மன் கோவிலில் 9ம் ஆண்டு சித்திரை பெருவிழா நடை பெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு விசேஷ யாகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வெள்ளிக்கவசத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஏõரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.