உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழைமாரியம்மன் கோவிலில் 26ம் தேதி தேரோட்டம்!

மழைமாரியம்மன் கோவிலில் 26ம் தேதி தேரோட்டம்!

குளமங்கலம் மணிவர்ண மழை மாரியம்மன் கோவில் வைகாசி திரு விழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான பொங்கல் விழா வரும் 25ம் தேதியும், தொடர்ந்து மறுநாள் (திங்கட் கிழமை) மாலை 3 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !