உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தர விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம்

சுந்தர விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம்

சிவகங்கை: மானாமதுரை சுந்தரபுரம் அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ளது சுந்தரவிநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. 108 சங்காபிஷேகம் நடத்தப்பட்டு சங்குகளில் நிரப்பப்பட்டிருந்த புனிதநீரால் சுந்தரவிநாயகருக்கு அபிஷகம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !