கைலாசநாதர் கோயிலில் நாளை வைகாசி திருவிழா தொடக்கம்!
ADDED :4162 days ago
திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு கைலாசநாதர் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா நாளை (மே 28) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து கோயிலில் தினமும் சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெறும்.ஜீன் 5ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.