உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தன்வந்திரி பீடத்தில் சிறப்பு யாகங்கள்!

தன்வந்திரி பீடத்தில் சிறப்பு யாகங்கள்!

வாலாஜாபேட்டை: தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் பக்தர்கள் கோரிக்கைகள் நிறைவேற வேண்டி10 விதமான சிறப்பு ஹோமங்கள் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இந்த யாக விழாவில் பல யாகங்கள் நடந்தது.108 விதமான மூலிகைகள், வஸ்திரங்கள், பழங்கள் கொண்டு யாகங்கள் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !