உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாச்சலேஸ்வரர் கோவிலில் 1,008 சஹஸ்ர கலச யாகம்!

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் 1,008 சஹஸ்ர கலச யாகம்!

திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவிலில், உண்ணாமலையம்மன் சன்னதி முன் உலக நன்மைக்காகவும், அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு, தோஷ நிவர்த்தி சிறப்பு பூஜையில், 1,008 சஹஸ்ர கலசங்கள் சிறப்பு யாகம் மற்றும் பூஜை, நேற்று முன்தினம் இரவு முதல் துவங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !