உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை பார்த்தசாரதி கோவில் உண்டியல் காணிக்கை!

சென்னை பார்த்தசாரதி கோவில் உண்டியல் காணிக்கை!

சென்னை: பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 61 வது திவ்ய தேசமான திருவல்லிக்கேணிபார்த்தசாரதி சுவாமி கோவிலில், உண்டியலில் காணிக்கையாக வந்த காசுகளை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடந்தது. இதில், 13 லட்சம் ரூபாய் காணிக்கை கிடைத்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !