உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாணம்!

காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாணம்!

காரைக்கால்: கைலாசநாதர் கோவில் அக்னி நட்சத்திரபிரதோஷத்தையொட்டி  திருக்கல்யாணம் நடந்தது. காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள கைலாசநாதர் கோவில் 17ஆம் ஆண்டு அக்னி நட்சத்திரபிரதோஷயொட்டி நேற்று முன்தினம் காலை மஹா கணபதி ஹோமம்,விக்னேஸ்வர பூஜை சங்கல்பம் மற்றும் ஏகாதச ருத்ர ஹோம அபிஷேகம், நடைபெற்றது.பின் இரவு கயிலாசநாதர்,சுந்தராம்பாள் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காத்தில் திருக்கல்யாணம் நடந்தது.பின் மஹா தீபாராதனை நடைபெற்றது.நிகழ்ச்சிகளை சுந்தரம்பாள் உடனமர் கயிலாசநாதர் அர்த்தஜாம வழிபாட்டு மன்றம் சிறப்பாக செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !