உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெடுவாசல் மாரியம்மன் கோவில் தேரோட்டம்!

நெடுவாசல் மாரியம்மன் கோவில் தேரோட்டம்!

பெரம்பலூர்: நெடுவாசல் மாரியம்மன் கோவில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 7 நாட்களாக அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !